Wednesday, 20 January 2016

"உடல் வலி தீர மூலிகை குளியல்"
'(கரு)நொச்சி இலை ,ஒதியம்பட்டை, ஆடாதொடை இலை, வகைக்கு 250 கிராம் எடுத்து ஒதியம் பட்டையை நன்கு தட்டி மூன்றையும் ஒரு மண்பானையில் போட்டு 50 மில்லி தண்ணீர் விட்டு மூடி கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குளிக்க உடல் வலி தீரும்.

No comments:

Post a Comment