"தொந்தி குறைய அனுபவ வைத்தியம்"
அரைகிலோ இஞ்சியை இடித்து சாறு எடுத்து ,தெளிவை இறுத்து அடுப்பிலேற்றி காய்ச்சி சாறு சுண்டியவுடன், இளஞ்சூடாக இருக்கும்போது சம அளவு தேன் கலந்து வைத்துக்கொண்டு காலையும் மாலையும் உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர 40 நாட்களில் தொந்தி குறையும். காலை மாலை கட்டாயம் சிலம்பம் சுற்றவேண்டும்.
No comments:
Post a Comment