ஆதிசக்தி வர்மக்கலை நடத்தும்"
"வர்மக்கலை, சித்த மூலிகை மருத்துவம், ஆயுர்வேத பஞ்ச கர்மா மருத்துவ முகாம் மற்றும் களரி ஆயுர்வேதா பஞ்ச கர்மா சிகிச்சை பயிற்சி, சவட்டி திரும்பல் மசாஜ் பயிற்சி, வர்மக்கலை அடிமுறை பிடிமுறை பயிற்சி முகாம் "
" சிறப்பு சிகிச்சைகள் "
முதுகு வலி, கழுத்து வலி, தோள் பட்டை மூட்டு விலகுதல், மூட்டு மற்றும் ஜவ்வு தேய்மானம், முழங்கால் மற்றும் கனுக்கால் வலி, முள்ளந் தண்டுவட கோளாறுகள் , நரம்பு மண்டல குறைபாடுகள், சிறுநீரக கல், பித்தப்பை கல், ஆஸ்துமா மற்றும் அனைத்து வகையான வலிகள்

"பயிற்சி முறைகள்"
9-1-2016 முதல் 15-1-2016 வரை
களரி சவட்டி திரும்பல் மசாஜ் பயிற்சி - 7 நாள்
9-1-2016 முதல் 15-1-2016 வரை
களரி சவட்டி திரும்பல் மசாஜ் பயிற்சி - 7 நாள்
16-1-2016 முதல் 22-1-2016 வரை
ஆயுர்வேதா பஞ்சகர்மா மசாஜ் பயிற்சி 7 -நாள்
23-1-2016 முதல் 30-1-2016 வரை
களரி மர்ம சிகிச்சை முறை பயிற்சி - 7 நாள்
ஆயுர்வேதா பஞ்சகர்மா மசாஜ் பயிற்சி 7 -நாள்
23-1-2016 முதல் 30-1-2016 வரை
களரி மர்ம சிகிச்சை முறை பயிற்சி - 7 நாள்
31-2-2016 முதல் 4-2-2016 வரை
கோழி வர்மம், வர்மக்கலை பிடிமுறை, வர்மக்கலை அடிமுறை பயிற்சி - 5 நாள்
கோழி வர்மம், வர்மக்கலை பிடிமுறை, வர்மக்கலை அடிமுறை பயிற்சி - 5 நாள்
5-2-2016 முதல் 14-2-2016 வரை
கோழி வர்மம், முயல் வர்மம், ஆடு வர்மம், வர்மக்கலை பிடிமுறை, வர்மக்கலை அடிமுறை பயிற்சி -10 நாள்.
கோழி வர்மம், முயல் வர்மம், ஆடு வர்மம், வர்மக்கலை பிடிமுறை, வர்மக்கலை அடிமுறை பயிற்சி -10 நாள்.
"முகாம் நடைபெறும் அனைத்து நாட்களிலும் சவட்டி திரும்பல் எனும் கால்களால் செய்யும் முழு உடல் மசாஜ் செய்யப்படும்"
பயிற்சி நடைபெறும் நாட்கள் :- 9-1-2016 முதல் 14-2-2016வரை
பயிற்சி நடைபெறும் இடம் :- ஆதிசக்தி வர்மக்கலை அலுவலகம், ப்ரோகான் கண்ரோல்ஸ் கம்பெனி எதிரில், தீத்திபாளையம், கோவை- 10
கண்டிப்பாக முன்பதிவு செய்து கொள்ளவும்
முன்பதிவு அலைபேசி எண் - 9443061280, 9487261280
No comments:
Post a Comment