"பெண்களுக்கு மலட்டுதன்மை நீங்கி குழந்தைபேறு உண்டாக அனுபவ வைத்தியம்"
அசொகப்பட்டை ,மலைவேம்பு இலை ,நாயுருவி வேர் ,அரசன்கொழுந்து சம அளவு பொடி செய்து காலை மாலை கால் தேக்கரண்டி அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர கர்ப்பபையிலுள்ள அனைத்து குற்றங்களும் நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.
No comments:
Post a Comment