பாரம்பரிய பல்பொடி தயாரிப்பு ரகசியம்"
பல்வலி, பல் ஆட்டம், ஈறுகளில் இரத்த கசிவு, சொத்தைப்பல், இதற்கெல்லாம் ரகசியமாக யாம் பயன்படுத்தி வரும்
ஏட்டிலிருக்கும் முறை:-
ஏட்டிலிருக்கும் முறை:-
கொட்டை நீக்கிய கடுக்காய்,
காசுக்கட்டி,
சுக்கு,
இந்துப்பு,
காசுக்கட்டி,
சுக்கு,
இந்துப்பு,
இதை சம அளவு எடுத்து பொடிசெய்து பல்துலக்க உபயோகிக்கவும்.
தயவுசெய்து யாரும் பற்பசைகளை உபயோகிக்க வேண்டாம், பற்பசைகளில் அதிகளவு உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய இரசாயன கலப்பு மிகுந்துள்ளது எனவே நமது பாரம்பரிய முறைப்படி பல்பொடி தயாரித்து பற்றுலக்கி பயன்பெறுவீர் , இந்த பல்பொடியை தின்றாலும் நன்மையே பயக்கும்.
No comments:
Post a Comment