இளைப்பிருமல்(ஆஸ்துமா) குணமாக அனுபவ வைத்தியம்"
கல்யாண முருங்கை இலையை ஒரு கைபிடியளவு எடுத்து நறுக்கி நன்றாக அரைத்து அரிசி மாவுடன் கலந்து வெங்காயத்தையும் நறுக்கி போட்டு அடையாக தட்டி ஆவியில் வேக வைத்து காலை மதியம் இரவு மூன்று வேளை சாப்பிட இளைப்பிருமல் எனும் ஆஸ்துமா குணமாகும்.
No comments:
Post a Comment