Saturday 4 June 2016

ஸ்ரீ சரஸ்வதி தேவி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரம் & உபாசனை
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ,எந்தக் கடினமான விஷயத்தையும் எளிதில் விளங்கிக்கொள்ளவும் ,விளக்கிச்சொல்லவும் வல்லவர்களாக விளங்கச் செய்யும் ஸ்ரீ சரஸ்வதி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரங்கள் மற்றும் உபாசனை முறைகள் .
பகவான் ஸ்ரீ ஹயக்ரீவர் வேத ஸ்வரூபி .அவருடைய சிஷ்யையே ஸ்ரீ சரஸ்வதி தேவி.எனவே ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்குச் சரஸ்வதி தேவியின் அருள் தானாகவே கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஸ்ரீ ஹயக்ரீவர்,ஸ்ரீ சரஸ்வதி தேவியின் மந்திரங்கள் ,ஜெபிக்கும் முறைகள்,வாக்குவன்மை கல்வியில் மேன்மை பெற உதவும் சிலப் பிரயோக முறைகளும் கற்றுத்தரவிருக்கிறோம்.
நினைவாற்றல் கூட படிப்பில் விருப்பம் ஏற்பட :-
செம்புப் பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் பன்னீர் கலந்து,சிறிய துண்டு பச்சைக் கற்பூரம் போட்டுப் பாத்திரத்தில் வெண்தாமரையை இதழ் விரித்து வைத்து ஸ்ரீ சரஸ்வதி மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவரின் பீஜ மந்திரம் ஜெபிக்கப்பட்ட தீர்த்தத்தைப் பச்சை நிறப் போர்வை அல்லது துண்டில் தெளித்து அதில் அமர்ந்து படித்து வர நினைவாற்றல் அதிகரிப்பதோடு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். மந்தமான புத்தி படைத்த குழந்தைகள் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் பெறுவார்கள்.
புதன்கிழமை மற்றும் பௌர்ணமிகளில் இதைச் செய்து வர நிறைவான தொடர்ந்த பலனைப் பெறலாம்.
மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள்,கலைஞர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர்களும் இதைச் செய்து வியக்கத்தக்க பலன்களைப் பெறலாம்.இது அனுபவ உண்மை.
மேலும் ஒரு பிரயோகம்
புதன்கிழமைகளில் கிழக்கு நோக்கி அமர்ந்து சரஸ்வதிக்கு பூஜை செய்யும் போதோ அல்லது பூஜை முடிந்த பிறகோ ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டில் சுத்தமான தேன் விட்டு அதில் வலது கை மோதிர விரல் கொண்டு
''ஐம்'' என்று எழுதிப் பின்னர் வாக்வாதினி மந்திரம் குறைந்தது 27 தடவையாவது ஜெபித்து அந்தத் தேனைச் சாப்பிட மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர்கள் என்று யாவருக்கும் நல்ல வாக்கு வன்மையும்,கல்வி,கலைகளில் தேர்ச்சியும் உண்டாகும்
சரஸ்வதி பீஐ மந்திரம் "ஐம்"
ஹயக்ரீவ பீஐ மந்திரம் "ஹ்லௌம்"
எளிமையான மந்திரம்
ஓம் ஐம் நமஹ
ஓம் ஹ்லௌம் நமஹ
மேலும் மந்திரங்கள்
சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவ மந்திரங்கள் கீழே தரப்பட்டுள்ளன இதில் உங்களுக்கு எளிமையானதை தேர்வு செய்து பூஜை செய்யும்போது பயன்படுத்தி கொள்ளுங்கள்
ॐ श्री सरस्वत्यै नमः
Om Shri Saraswati-ya Namaha ll
ஓம் ஸ்ரீ சரஸ்வதியே நமஹ
ॐ ऐं ह्रीं क्लीं महासरस्वती देव्यै नमः
llOm Aim Hrim Kleem Maha Saraswati Devaya Namaha ll
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் மஹா சரஸ்வதி தேவியை நமஹ
ॐ ऎं सरस्वत्यै ऎं नमः
llOm Aim Saraswati-ya Aim Namaha ll
ஓம் ஐம் சரஸ்வதியய் ஐம் நமஹ
ॐ ह्रीं ऐं ह्रीं सरस्वत्यै नमः
llOm Hrim Aim Hrim Saraswati-ya Namah ll
ஓம் ஹ்ரீம் ஐம் ஹ்ரீம் சரஸ்வதியய் நமஹ
ॐ श्रीं ह्रीं सरस्वत्यै नमः
llOm Shreem Hreem Saraswati-ya Namaha ll
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சரஸ்வதியய் நமஹ
ॐ ब्रह्मपुत्र्यै नमः
||MantraOm Brahmaputryai Namah ||
ஓம் பிரம்ம புத்ரியய் நமஹ
ஹயக்ரீவர் மந்திரங்கள்
ஓம் ஹயக்ரீவாய நமஹ
Om Hayagreevaya Namaha
ஓம் ஸ்ரீம் ஹ்லௌம் ஓம் நமோ பகவதே ஹயக்ரீவாய விஷ்ணவே மஹ்யம் மேதம் ப்ரஜ்னம் ப்ரயச்ச ஸ்வாஹா
Om srim hlaum om namo bhagavate hayagrivaya vishnave mahyam medham prajnam prayaccha svaha
சங்கு சக்ர மஹா முத்ர புஸ்தகத்யம் சதுர் புஜம் சம்பூர்ண சந்திர சங்காஸம் ஹயக்ரீவ உபாஸ்மஹே
sankha-cakra-maha-mudra-pustakadhyam chatur-bhujam sampurna-chandra-sankasam hayagrivam upasmahe
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஐம் ஐம் க்லீம் க்லீம் சௌஹ் சௌஹ் ஹ்ரீம் ஓம் நமோ பகவதே ஹயக்ரீவாய
மஹ்யம் மேதம் ப்ரஜ்னம் ப்ரயச்ச ஸ்வாஹா
Om srim hrim aim aim aim klim klim sauh sauh hrim om namo bhagavate hayagrivaya mahyam medham prajnam prayaccha svaha
ஹ்லௌம் அம்ருதம் க்குரு ஸ்வாஹா
Hloum Amrutham Kuru Swaha
This mantra when chanted repeatedly gives one mastery over words, wealth and the eight occult powers
ஹ்லௌம் (ஹ்சௌம்) சகல சாம்ராஜ்ய சித்திம் க்குரு க்குரு ஸ்வாஹா
Hloum (hsoum) Sakala Samrajya Sidhim Kuru Kuru Swaha
This mantra tells us the secret of the great Vedicsayings like “Pragnanam Anandam Brahma (Brahmam is the realized happiness)”, “Tat TvamAsi (You are it)”, “Ayam Atma Brahma (My soul isBrahma)” and “Aham Brahmasmi (I am Brahmam)”. The same letter “Lhoum” and “hsoum” are the same vowels though different and give worldly pleasures and salvation respectively.
ஓம் ஷ்ரீம் ஹ்லௌம் ஓம் நமோ பகவதே ஹயக்ரீவாய ராவ ராவ ரக்ஷ ஹும் பட் ஸ்வாஹா
OM shrIM hlauM OM namo bhagavate hayagrIvAya rava rava rakSha rakSha huM phaT svAhA
நமோ ஆதிவித்யா பக்ஷகாய க்ரஸ க்ரஸ வப வப ஸ்புட ஸ்புட க்ரஸ ஹயக்ரீவாய ஸ்வாஹா
namo .advidyA-bhakShakAya grasa grasa vapa vapa sphuTa sphuTa grasa hayagrIvAya svAhA |
மஹா பலாய சர்வ ஜன நேத்ரே ஸ்வாஹா
mahAbalAya sarva-j~nAna-netre svAhA |

ஓம் வானீஷ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோஹ் ஹம்ஸத் ப்ரசோதயாத்
om vanishwaraya vidmahe hayagrivaya dheemahe tanno hamsat prachodayat
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment