Wednesday 20 January 2016

"அனுபவ வைத்திய ரகசியம்"
அனைத்து வலிகளையும் குணமாக்கும் "பூண்டு எண்ணை"
100 கிராம் வெள்ளைப்பூண்டை உடைத்து அம்மியில் வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும், நல்லெண்ணை 1 கிலோ, கடுகெண்ணை 1/2 கிலோ, வேப்பெண்ணெய் 1/4 கிலோ எடுத்து அரைத்த பூண்டைக் கலந்து வெயிலில் 10 நாள் வைத்தெடுக்கவும்.
உடலில் தேய்க்க வலி குடைச்சல் குணமாகும்.

No comments:

Post a Comment