Wednesday 20 January 2016

'கால்கை வலிப்பை குணமாக்கும் மருத்துவ ரகசியம் '
வசம்பு ,பெருங்காயம் ,திரிகடுகு ,கடுக்காய் தோல் ,அதிவிடயம் ,கருப்பு உப்பு ,சம அளவு பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு காலை மாலை வெந்நீருடன் சாப்பிட்டு வர கால்கை வலிப்பு குணமாகும் 

No comments:

Post a Comment