Wednesday 20 January 2016

"போகசக்தி அதிகரிக்க செய்யும் கீரைகள் "
தாளிமுருங்கைத் தாழைதூ துளம்பசலை வாளில்அறு கீரையும்நெய் வார்த்துண்ணில் ஆளியென விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாங் கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள்.
தாளிக்கீரை தாழைக்கீரை முருங்கைக்கீரை பசலைக்கீரை தூதுளங்கீரை அரைக்கீரை இவைகளை நெய்விட்டு சமைத்து உண்டுவர அதிகபோகம் உண்டாம்

No comments:

Post a Comment