Wednesday 20 January 2016

நெஞ்சு சளி நீக்கும் காபி"
லேசாக வறுத்த கொத்துமல்லி-5கிராம்.
சுக்கு-5 கிராம்.
மிளகு -5கிராம்.
மூன்றையும் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி நாட்டுச்சர்க்கரை தேவையான அளவு சேர்த்து காலை மாலை குடிக்கவும்.

No comments:

Post a Comment