Wednesday 20 January 2016

"வர்மக்கலை மருத்துவம்"
"விருத்தி அடங்கல்"
இந்த அடங்கல் அமைந்துள்ள இடம் கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடைவெளியயிலிருந்து மூன்று விரல்கள் மேலே அமைந்துள்ளது.
இது ஒரு முக்கியமான அடங்கல் இவ்விடத்தில் கைபெருவிரலால் மேல்நோக்கி அழுத்தம் தர உடல் ஆரோக்கியம் ஏற்படும், உடல் தசைகளின் இறுக்கத்தினால் ஏற்படும் வலிகள் நீங்கும்,தலைசுற்றல், உயர் ரத்த அழுத்தம், தலைவலி, கண்நோய் ,கல்லீரல் பாதிப்புகள், கல்லீரல் கட்டி, மஞ்சள் காமாலை ,ஹெர்னியா,மூச்சுப்பிடிப்பு,குழந்தைகளின் வலிப்பு,சிறுநீர் தேக்கம்,சிறுநீர் தானாக வெளியாதல் ஆகிய நோய்கள் தீரும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது 7 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்தவும்,

No comments:

Post a Comment