Thursday 28 April 2016

காலை வணக்கம் அன்பர்களே
மகா கணபதி தியானம்
ஓங் கணபதி வருக ஓங்கார கணபதி வருக
றீங் கணபதி வருக றீங்கார கணபதி வருக 
ஸ்ரீங் கணபதி வருக ஸ்ரீங்கார கணபதி வருக
கங் கணபதி வருக நான் நினைத்த காரியங்கள்
வசி -வசி -வயநம சிவாயநம -ஒம்-றீயும்
ஸ்ரீயும் -அவ்வும் சவ்வும் -கங் கனாய கனாய வருக சுவாஹா
Like
Comment

No comments:

Post a Comment