Saturday 9 April 2016

காலை வணக்கம் அன்பர்களே
Good Morning Friends
மகா கணபதி மந்திரத்துடன் இந்த நாளை தொடங்குவோம்
மகா கணபதி தியானம் 
ஓங் கணபதி வருக ஓங்கார கணபதி வருக
றீங் கணபதி வருக றீங்கார கணபதி வருக
ஸ்ரீங் கணபதி வருக ஸ்ரீங்கார கணபதி வருக
கங் கணபதி வருக நான் நினைத்த காரியங்கள்
வசி -வசி -வயநம சிவாயநம -ஒம்-றீயும்
ஸ்ரீயும் -அவ்வும் சவ்வும் -கங் கனாய கனாய வருக சுவாஹா
மந்திரம் 2
குடும்பம் மேன்மை அடைய கணபதி மந்திரம்
ஓம் கணபதி வருக,
ஓங்கார கணபதி வருக
ரீங் கணபதி வருக,
ரீங்கார கணபதி வருக
ஸ்ரீங் கணபதி வருக,
ஸ்ரீங்கார கணபதி வருக
கங் கணபதி வருக,
எங்கள் குடும்பம் மேன்மையுற
வசி வசி வய நம சிவாய நம
கங்கனாய கனாய வருக சுவாஹா.
இந்த மந்திரத்தை தினம் 108 முறை ஜபிக்க குடும்பம் மேன்மை அடையும்
Like
Comment

No comments:

Post a Comment