Saturday 9 April 2016

கல்வியா செல்வமா வீரமா எது வேண்டும் அனைத்தும் பெற ஒரே மந்திரம்
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமஹ
காலை 108 தடவை மாலை 108 தடவை உச்சரித்து வரவும்
ஶ்ரீம் என்ற பீஜ மந்திரம் மகாலட்சுமிக்குரியது
ஹ்ரீம் என்ற பீஜ மந்திரம் சக்திக்குரியது
க்லீம் என்ற பீஜ மந்திரம் வாக்தேவி சரஸ்வதிக்குரியது
பீஜமந்திரம் என்பது மாபெரும் மரத்தை உண்டாக்கும் சிறிய விதை போன்றது அதுபோல் பீஜ மந்திரங்களில் அந்த மந்திரத்திற்குண்டான தெய்வங்களின் சக்தி அடங்கியிருக்கிறது
உடலளவிலும் மனதளவிலும் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பலவீனமாக இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த மந்திரத்தை உச்சரித்து பலன் பெறலாம் உங்கள் வாழ்க்கையில் 3 மாதம் முதல் 6 மாதத்திற்குள் நல்ல மாற்றம் தெரியும்.
நற்பவி நற்பவி
Like
Comment

No comments:

Post a Comment