Saturday 9 April 2016

நவரத்தின கற்கள் அல்லது ராசி கல் பதித்த மோதிரம் வாங்க இயலாத கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு அதை விட சக்தி வாய்ந்த எளிமையான பரிகாரத்தை கூறுகிறேன்
நவதானியத்தை பற்றி அனைவருக்கும் தெரியும் ஆனால் அவை நவகிரகங்களோடு நேரடி தொடர்பு கொண்டவை என்பது பலருக்கு தெரியாது அதன் விவரம் கீழே பாருங்கள் இவை உயிர் சத்துபொருட்கள் என்பதால் சக்தி அதிகம் கற்களுக்கு உயிர் சக்தி கிடையைாது
நவதானியங்கள் என்பது நெல், கோதுமை, பச்சைப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கொண்டைக்கடலை என்பனவாம்.
நவ கிரகம் - தானியம்
சூரியன் --------------------கோதுமை
சந்திரன் -------------------நெல்
செவ்வாய் -----------------துவரை
புதன் -------------------------பச்சைப்பயறு
குரு ---------------------------கொண்டைகடலை
சுக்கிரன் -------------------மொச்சை
சனிஷ்வரன் -------------எள்ளு
ராகு ---------------------------உளுந்து
கேது --------------------------கொள்ளு
நவதானியங்களை ஒரு மஞ்சள் துணியில் முடித்து உங்கள் கடை வாசலில் கட்டுங்கள். உங்கள் கல்லாவில் போட்டு வையுங்கள் .நஷ்டம் இல்லாத அளவில் உங்கள் வியாபாரம் பெருகும் pant packet லும் பீரோவிலும் வைத்து கொள்ளலாம்
ராசி மற்றும் லக்னத்திற்கு தக்க அதற்கான தானியத்தை அதிக அளவில் உணவுடன் உட்கொள்ளவும். தசா மற்றும் புத்திகளுக்கு ஏற்ப தானமாக தரவும்.
Like
Comment

No comments:

Post a Comment