Saturday 9 April 2016

Heart Attack மாரடைப்பு வராமல் தடுக்கும் சஞ்ஜீவினி முத்திரை
இதயம் பலப்படுத்தி மாரடைப்பை தடுக்கும் அபான வாயு முத்திரை
மாரடைப்பை தடுக்க தினமும் அபான வாயு முத்திரை உதவுகின்றது. அபான வாயு முத்திரையை தினமும் ஒரு 10 நிமிடங்கள் செய்தால் மாரடைப்பு நம்மை விட்டு ஓடிவிடும்.
ஆட்காட்டி விரலை மடக்கி வைத்துக்கொள்ளுங்கள், பின்பு கட்டை விரலையும், நடு விரலையும், மோதிர விரலையும் இணையுங்கள், சுண்டு விரலை மேலே நீட்டுங்கள், இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும். அவ்வளவுதான், இதுதான் அபானவாயு முத்திரை. முயலுங்கள், தொடருங்கள், இதயம் பலப்படும், ஆயுள் நீடிக்கும்.
Steps:1.Sit down comfortably in the Padma Asana (Lotus Pose) or any other suitable posture. Breathe gently through your nostrils.
2.Now touch the tips of the middle and ring fingers to the tip of your thumb. Your little finger should point straight out.
3.This Mudra should be held for a period of ten to fifteen minutes.
Benefits:The Apan Vayu Mudra is supposed to be very beneficial for the heart. People with a history of cardiac ailments should practice this Mudra on a regular basis. The benefits of the Apan Vayu Mudra also extend to those who suffer from gastric problems such as heartburn and indigestion.
Like
Comment

No comments:

Post a Comment