Saturday 9 April 2016

BP Control mudra உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் அல்லது சமன் படுத்தும் முத்திரைகள்
தற்காலத்தில் பலர் உயர் இரத்த அழுத்தத்தால் பல நோய்களுக்கு ஆளாகி வரகின்றனர் அவர்களுக்கு இயற்கை வழியில் பலன் தரும் இந்த முத்திரை பயிற்சிகளை இங்கே கொடுத்துள்ளேன் மீதி முயற்சி எடுத்து செய்வது உஙகள் விருப்பம் என்னுடைய choice ஞான முத்திரை மற்றும் இருதய முத்திரை இது விளக்க முடியாத பல அற்புதங்களை கொண்டுள்ளது
இவைகளில் எது உங்களுக்கு எளிதாக இருக்கிறதோ அதை செய்யலாம் நீங்கள் Tv பார்க்கும்போதோ அல்லது பயணத்தின் போதோ கூட இதை செய்யலாம் மந்திரம் எதுவும் கட்டாயம் கிடையாது
இரண்டு கைகளிலும் செய்யவேண்டும்
High blood pressure natural remedies
Four simple mudras to control high blood pressureMudra treatment is a natural method but very effective and no side effects. You can perform it anytime or any situation. Just 20 to 30 minutes of regular practice is enough to get a good result. You should have doit on a regular basis to get themaximum effect.
Mudra for high blood pressure:
Aakash mudra,
Vaayan mudra,
Apan ,Vayu mudra,
Pran mudra.
These mudras are useful in the treatment of highblood pressure
mudra treatment is a natural method of treatment you can practice it while watching TV or on traveling. Now no excuses just practice it and be tension free.
Like
Comment

No comments:

Post a Comment