Saturday 9 April 2016

கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பலர் விவாகரத்து வரை சென்று விடுகின்றர் அப்படிப்பட்டவர்கள் மனகசப்பு நீங்கி ஒற்றுமையுடன் குடும்பம் நடத்தவும் அந்நியோந்யமாக இருக்கவும் உதவுபவர் காமதேவன் இவர் அருள் இல்லையென்றால் இல்லறம் சிறக்காது
இல்லற தாம்பத்தியமும் மன ஒற்றுமையும் சிறக்க மந்திரம்
ஓம் க்லீம் காம தேவாய நமஹ
ஓம் க்லீம் ரதி நாதாய நமஹ
ஓம் க்லீம் மோகனாய நமஹ
(தினமும் 108 தடவை)
அல்லது
(ஆண்களுக்கு மட்டும்)
ஓம் க்லீம் காமதேவாய மம பத்னீம் மே வசமானய ஸ்வாஹா
(பெண்களுக்கு மட்டும்)
ஓம் க்லீம் ரதி தேவியை மம பதிம் மே
வசமானய ஸ்வாஹா
இதை உச்சரித்து வரும் காலத்தில் உங்கள் முகத்தில் கவர்ச்சி மற்றும் வசிய சக்தி பெருகும்
உடல் சக்தி பெருகும் மற்றும் இனப்பெருக்க உறுப்புக்கள் வலிமையடைந்து சக்தி பெரும்
தவறாக பயன்படுத்தினல் தீவினைக்கு ஆளாக நேரிடும் எச்சரிக்கை Dont Get Fire On Your Back
Like
Comment

No comments:

Post a Comment