Sunday 29 May 2016

துக்க நாசன,சத்ரு ஜெய ஸ்ரீ துர்க்கா மந்திரங்கள்
துக்க நாசன ஸ்ரீ துர்க்கா மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் துக்கார்த்தி நாசின்யை மகாமாயே ஸ்வாஹா ||
தினமும் ராகு காலத்தில் அல்லது சுக்ர ஹோரையில் இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரத் துன்பங்கள் தீரும்.
சத்ருக்கள் தொல்லை நீங்க :-
ஓம் ஹ்ரீம் மகிஷமர்தின்யை ஸ்வாஹா
தினமும் செவ்வாய் ஹோரையில் ஜெபித்து வர எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்
Like
Comment

No comments:

Post a Comment